“இலங்கை இனஅழிப்புக்கு உதவியது இந்தியா” –ஐ.நா.வுக்கு சாட்சியம் அனுப்பிய நோர்வே தமிழ்நாட்டுத் தமிழர்!


“இலங்கை இனஅழிப்புக்கு உதவியது இந்தியா” –ஐ.நா.வுக்கு சாட்சியம் அனுப்பிய நோர்வே தமிழ்நாட்டுத் தமிழர்!

தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு இந்திய அரசு உதவியுள்ளது என நோர்வேயில் வாழ்ந்து வரும் தர்மபுரியைச் சேர்ந்த தமிழர் திரு. விஜய் சங்கர், ஐ.நா. மனித உரிமைக் குழு விசாரணை ஆணையத்திற்கு சாட்சியம் அனுப்பியுள்ளார்.

நோர்வேநாட்டின்பேர்கன்பல்கலைக்கழகஇயற்பியல்ஆராய்ச்சியாளர்விஜய்சங்கர்அசோகன், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனாஉள்ளிட்டபல்வேறுநாடுகள்தமிழீழ இனவழிப்பில் பங்கு பெற்றிருந்த போதிலும்தொடர்ச்சியாகவும்மிகதொடர்ச்சியானபங்களிப்பைவழங்கிய நாடு இந்தியாதான் என்று அவரது சாட்சியத்தில் கூறியுள்ளார்.

ஐ.நா.மனிதஉரிமைஆணையம்நியமித்திருக்கும்இலங்கைமீதானவிசாரணைக்குழுவிற்குஅவர் கொடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய செய்திகள்:

நான் நோர்வேயில்2008 ஆம் ஆண்டுமுதல்வசித்துவருகிறேன். இலங்கைக்கும்தமிழீழவிடுதலைப்புலிகளுக்கும்இடையில்அமைதிப் பேச்சுவார்த்தைத் தரகராக நோர்வேசெயல்பட்டதை நன்கு அறிந்திருந்தஎன்னை, 2008-2009 ஆம் ஆண்டுநடந்தநோர்வேநாட்டுஇளையோர்களின்போராட்டம்பெரிதும்ஈர்த்தது. அதிலிருந்துதமிழீழவிடுதலைப்போராட்டம்தொடர்பாகவும்இந்தியாவின்நேரடிமறைமுகபங்களிப்புதொடர்பாகவும்ஆய்வுகளைமேற்கொள்ளதொடங்கினேன்.

·         போரின் இறுதிகாலமான2008-2009 இல், இந்தியாஉட்பட்டஅனைத்துலகநாடுகள்தமிழினஅழிப்பைவேடிக்கைப்பார்த்துக்கொண்டுஇருந்தவேளையில், Dr. Francis Boyle (Professor, International law, llinois University,USA), ஐக்கியநாடுகளின்பாதுக்காப்புஅவையில்நடைமுறையில்இருந்தசட்டவடிவத்தைமேற்கோள்காட்டி, இலங்கையில்நடக்கும்போரைநிறுத்தஉடனடியாகபாதுகாப்புஅவைக் கூட்டத்தைக் கூட்ட அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பில்,  இந்தியாவும், அமெரிக்கா, பிரான்ஸ்,ஐக்கியஅரசாட்சிநாடுகளின்கள்ளமெளனத்தைகடுமையாகஅவர் சாடியிருந்தார். மேலும்அவர், ஐ.நா.அவைவிதி 35-ன்கீழ்இந்தியாவிற்குஇருக்கும்கடமையை மேற்கோள் காட்டி, இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கானகூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தினார். அவ்வாறு செய்யவில்லையெனில், 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குறித்த உடன்படிக்கை விதி III(e) (Article III (e) of the 1948 Genocide Convention)-ன்படி, வன்னியில்இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு இந்தியாவும் துணை நின்றதாக பொருள் கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

·         பல சட்ட வல்லுநர்களும் அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சிக்கலைத் தீர்க்க இந்தியா உதவும் எனவும், இனப்படுகொலையைத் தடுக்க இந்தியா உதவும் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மாறாக, அனைத்துலக அழுத்தங்களை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பதற்கான விடை, போரின்நிறைவுக்குப் பின், இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சே, இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு, மே 29 – 2009 அன்று அளித்த பேட்டியில், நான்இந்தியவின்போரைநடத்தினேன்என்றுதெரிவித்தார். இது, இந்தியா இந்த இனப்படுகொலைப் போரில் பங்கேற்றதை அம்பலப்படுத்துகிறது.

·         இவ்வறிக்கையில், நான்(விஜய் அசோகன்), தந்தைபெரியார்திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் திரு. கோவை ராமகிருஷ்ணன், தனதுசாட்சியமாகஎனக்குஒருமின்னஞ்சலைஅனுப்பியுள்ளார். அதனை தங்களிடம் சமர்பிக்கிறேன்.

o    2007இல்10இற்கும் மேற்பட்டஇலங்கைராணுவத்தினருக்கு, இந்தியாவின் தமிழகத்திலுள்ள கோயம்பத்தூரில் இருக்கும்குருடம்பாளையம்என்றஇடத்தில்இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். அந்த நேரத்தில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டின் பலஅரசியல்கட்சிகளை இணைத்து, அங்கு நாங்கள் போராடினோம். இதனை அடுத்து அந்தபயிற்சி முகாம் கர்நாடகத்தின் பெங்களுருக்கு மாற்றப்பட்டது.

o    அதன்பிறகு, இலங்கையின்வான்படைஅதிகாரிகள்கோயம்பத்தூரில்உள்ளசூளூர்விமானபயிற்சிநிலையத்தில்வைத்து இந்திய அரசிடம் பயிற்சி பெற்றனர். தமிழகஅரசியல்கட்சிகளின்போராட்டத்திற்கும்பிறகுவேறுமாநிலத்திற்குமாற்றப்பட்டனர்.

o    அதன்பின் சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின்வெல்லிங்டனில்உள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில்(DSSC) வைத்து, இலங்கைஇராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் மறுபடியும்பயிற்சியைவேறுமாநிலத்திற்கு  மாற்றினார்கள். இது போல 3 முறை நடந்தது.

o    சென்னையிலுள்ள இந்தியக் கடற்படைப் பயிற்சிப் பள்ளியில், இலங்கை இராணுவம் பயிற்சி பெற்றதைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கு போராட்டம் நடத்தின.

o    உளவுத் தகவல் பரிமாற்றம், ராடார்கள் பகிர்வு என இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதையும் நாங்கள் கேள்விக்பட்டிருக்கிறோம்.

o    மே 2 ஆம்நாள், 82 கனரக வாகனங்களில், இராணுவத் தளவாடங்களை ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில்இருந்துகோயம்பத்தூர்வழியேகொச்சின்எடுத்துச் செல்லப்படுவதாகவும் அங்கிருந்துகொழும்பிற்குகப்பல்வழியேஏற்றப்படஇருப்பதையும்அறிந்தநாங்கள், அதனைவழியில்தடுத்துநிறுத்தமுற்பட்டோம். மே2 ஆம் நாள்மதியம்3 மணி அளவில்நீலாம்பூரில்300ற்கும் மேற்பட்டவர்கள்ஒன்றிணைந்துஇராணுவவண்டிகளைதடுத்துநிறுத்தினோம். அதில்இருந்தஆயுதங்களைதோழர்கள்பத்திரிக்கைகளுக்கும்தொலைக்காட்சிகளுக்கும்காட்டினார்கள். கோபம் கொண்ட இந்திய அரசு, எங்களை தேசியப் பாதுகாப்புப் சட்டத்தின்கீழ்கைதுசெய்துசிறையில்அடைத்தது.

·         இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங்(2004-2014), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான திரு. வைகோ அவர்களுக்கு எழுதியகடிதத்தில்இலங்கையின் இறையாண்மையையும், ஒருமைப்பாடையும்காக்கவேஆயுதங்கள்தரப்படுகிறதுஎன்றுதெரிவித்திருந்தார்.

·         1980களில்பிராந்தியதலைமைத்துவத்திற்குவரத்துடித்தஇந்தியஅரசு, இலங்கையில்தனதுஆதிக்கத்தைசெலுத்தஅங்குநிலவிவந்தஇனமோதலைபயன்படுத்திக் கொண்டது. முதலில், இலங்கையின்நிலைத்தன்மையைசீர்குலைத்துதனதுமேலாண்மையைநிலைநிறுத்தவேமுதலில்திட்டமிடப்பட்டது. முதலில்தமிழர்ஆயுதக்குழுக்கள்அனைத்திற்கும்ஆயுதபயிற்சியும்ஆயுதஉதவியும்வழங்கியது. இந்திராகாந்தியின்மரணத்திற்குபின்பானசூழலில்ராஜீவ்காந்தியின்அனுபவமற்றத்தன்மை, இந்தியாவைபிழையானமுடிவெடுக்கவைத்தது. இனமோதல்கள்தொடர்பானஎவ்விதஅனுபவமும்இல்லாதஇந்தியாசெயல்படுத்தியதிட்டங்கள்அனைத்தும்பிழையாகவேமுடிய, தமிழரின்அரசியல்போராட்டத்தைஅப்பிராந்தியந்தியத்தில்தவறானகண்ணோட்டத்திற்குஅழைத்துசென்றதுஇந்தியா.

·         1991 ஆம்ஆண்டுராஜீவ்படுகொலைக்குபிறகுஇலங்கைதொடர்பில்ஆர்வமில்லாததுபோலகாட்டிக்கொண்டாலும், இலங்கையுடனானவர்த்தக, ராஜதந்திரஉறவுகளைபேணிக்காத்தது இந்தியா.

·         2000ஆம் ஆண்டில்INS Sarayu என்ற நவீனபோர்க்கப்பலைஇலங்கைக்கு வழங்கிய இந்தியா, விமானதளபதி டிப்னிஸையும் இலங்கைக்குஅனுப்பிவைத்து, அங்குஅன்றையநாளில்இருந்தஅசாதாரணசூழலைகண்காணித்துவரச்செயதது.

·         2002 ஆம்ஆண்டுமுதல்சமாதானம்காலம்நெடுகிலும்இந்தியாதனதுபிடியைவைத்திருந்ததுஎன சமாதான இடைத்தரகாராகசெயல்பட்ட எரிக் சொல்கைம் பல்வேறுஇடங்களில்குறிப்பிட்டுள்ளார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தம்முடன் நெருங்கி வேலை பார்த்தனர் என்று அவர் சொன்னார். “புலிகளை இராணுவரீதியில் முறியடிக்க முடியாது எனச் சொல்லி வந்த இந்தியா, அமெரிக்கா, இலங்கை அரசுகளின் நிலை, 2010ஆம் ஆண்டுக்கு பின்பு மாறியது. இந்த மாற்றத்தை, இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் திரு. எம்.கே.நாராயணன் அவர்களிடம் நான் கண்டேன்” என்றார் எரிக் சொல்கைம். எரிக் சொல்கைம் கூற்றிலிருந்து, இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின்றி எதவும் நகர்ந்திருக்காது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

·         இராணுவ மற்றும்அரசியல்ஆய்வாளரானசூரியநாராயணன், 2004 ஆம் ஆண்டுபுலிகளின்வளர்ச்சிதொடர்பாகவும்குறிப்பாககடற்புலிகளின்மேலாண்மைதொடர்பாகவும்கட்டுரைஎழுதிஅவ்வமைப்பின் வளர்ச்சி இந்தியாவின்பாதுகாப்பிற்குபெரியஆபத்துஎனகுறிப்பிட்டார்.

·         அதன்பிறகு, CGS Varaha மற்றும் CGS Vigraha கப்பல்கள்இலங்கைக்குஇந்தியாவழங்குகிறது. சென்னையில்நிலைநிறுத்தப்பட்டிருந்தஅக்கப்பல்கள்விசாகப்பட்டினம்எடுத்துச்செல்லப்பட்டுஇலங்கைக்குவழங்கப்பட்டது. தமிழக ஊடகங்கள் மற்றும்அரசியல்வாதிகளின்பார்வைக்குஅப்பாற்பட்டுநடக்கவேஇதனைஇந்தியாதிட்டமிட்டுசெய்தது.

·         2006 ஆம்ஆண்டுமுதல்2007 வரை புலிகளின்கடல்போக்குவரத்துமுற்றிலும்தடுக்கப்படுவதோடுபுலிகளின்ஆயுதம்தாங்கியகப்பல்கள்இந்தியாவின் உளவுத்தகவல் உதவியோடு அழிக்கப்படுகின்றன. இதற்கான உதவியைஇந்தியாதான்புரிந்ததுஎனரணில்விக்ரமசிங்கேமே 9 2009 அன்று டைம்ஸ்நவ்தொலைக்காட்சியில்கூறி உறுதிப்படுத்தியிருந்தார்.

·         இலங்கையின்கப்பல்படைதளபதிவசந்தகரணகோடாஇந்தியாஎவ்வாறெல்லாம்தங்களதுகப்பல்படையைமேம்படுத்தவும்கடற்படைசெயற்திட்டங்களைநடைமுறைப்படுத்தவும்உதவிபுரிந்ததுஎனபல்வேறுஇடங்களில்கூறியிருந்தார். 2009 நவம்பரில், இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போர்க் கப்பல்களை திரும்ப அனுப்ப வேண்டுமென இந்தியக் கப்பற்படை அதிகாரிகள் கோரியது (தி இந்துஸ்தான் டைம்ஸ், நவம்பர் 2009), இதற்கு இன்னொரு சாட்சியாகும்.

·         இந்தியாவின்NDTV தொலைக்காட்சியின் இராணுவஆய்வாளர்நிதின்கோகலேவின் என்பவர் எழுதிய “Sri Lanka – From War to Peace” புத்தகத்தில்இனப்படுகொலைப் போரில் இந்தியா உதவி செய்ததற்கானப் பல சாட்சியங்கள் உள்ளன. 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா சார்பில், ஐந்து எம்.ஐ-17 (Mi-17) இரக ஹெலிக்காப்டர்கள் வழங்கப்பட்டன. போரின் போது இது பெரும் உதவியாக இருந்ததை சிங்கள இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டதை அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

·         அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து நோர்வே அளித்திருந்த Pawns of Peace அறிக்கை (Report 5/2011 – Evaluation) யில், இந்தியாவின் உளவுத்தகவல் பரிமாற்றம், இராணுவப் பயிற்சி உள்ளிட்ட உதவிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

·         2009 இல்போர்முடிந்தபிறகு, 2010ஆம் ஆண்டு, இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு. கோத்தபாயராஜபக்சேIndian Defence Review பத்திரிக்கைக்கு வழங்கியசெவ்வியில், இந்தியாவின் உதவிகளை உறுதிப்படுத்தியிருந்தார்.

·         மார்ச் 12 – 2009 அன்று ஐநா. தலைமைச் செயலகக் கூட்டத்தில், போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுமாறு இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் கூறியிருந்ததை, சார்லஸ் பெட்ரி அறிக்கை குறிப்பிடுகிறது. இது, இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

·         விஜய் நம்பியாரின் தம்பி சதீஷ் நம்பியார், புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்ததை, நோர்வே அமைதிப் பேச்சுவார்த்தை  குறித்த அளித்திருந்த Pawns of Peace அறிக்கை (Report 5/2011 – Evaluation) குறிப்பிடுகிறது.

·         இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கே, 2010ஆம் ஆண்டு வழங்கிய பேட்டியிலும், இந்தியா உதவியதை குறிப்பிட்டுள்ளார்.

·          மற்றும்லலித்வீரதுங்கேடெய்லிமிர்ரருக்குவழங்கியசெவ்வியையும்சாட்சிக்குஉட்படுத்தியவிஜய்அசோகன்இந்தியாவின்பங்களிப்பைவிரிவாகஐநாமனிதஉரிமைஅமைப்பிற்குஅனுப்பியஅறிக்கையில்எழுதியிருந்தார்.

மேலுள்ள தகவல்களின்படி, 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கையின் விதி 1, 3(b), 3(e) ஆகியப் பிரிவுகளை, இந்தியா மீறியுள்ளது. தமிழீழத் தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியும், அப்போருக்கு உதவிகள் செய்தும், அப்படுகொலைகளுக்கு இந்தியா உதவியுள்ளது.

இந்தியாவின் உதவிகளை கீழ்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1.  இந்தியாஇனவழிப்புநடக்கஏதுவானசர்வதேசசூழலைஉருவாக்கியதோடுஇராணுவமற்றும்ராஜதந்திரஉதவிகளைஇலங்கைக்குமுழுமையாகவழங்கியது. சமாதானப்  பேச்சுவார்த்தையின்பொழுதுசமபலத்தில்இருந்தபுலிகளின்தரப்பைபலமிழக்கசெய்யஇந்தியாபெரிதும்வேலைசெய்தது.

2.  சர்வதேசசட்டங்கள்மற்றும்நடைமுறைகளின்படிஇனவழிப்பைதடுக்கும்வல்லமையும்சூழலும்இந்தியாவிற்குஇருந்தது. எனினும், அதனை தடுக்காமல்விட்டதைக் கணக்கில் கொண்டு இந்தியாவின் இனவழிப்பு நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

3. போரின்போது எழுந்த சர்வதேச அழுத்தங்களைகுறைத்து, இலங்கைக்குஎவ்விதஅழுத்தமும்வராமல்பார்த்துக் கொண்டு இலங்கையை அரவணைத்துசென்றதுஇந்தியா.

(பதிவுஇணையத்தில் வெளியான தமிழ்நெட்(Tamilnet) இணையத்தின் கட்டுரை செழுமைப்படுத்தப்பட்டு இங்கு தரப்படுகின்றது)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Post a Comment

0 Comments