சீர்காழி கிளை சார்பாக பூம்புகார் கல்லூரி மேலையூரில் இன்று மாலை ஆறு மணி அளவில் 22.6.2022 பட்டமளிப்பு விழாவின்போது பரப்புரை நடைபெற்றது
தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!
இந்நிகழ்வில் சீர்காழி தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.



0 Comments